காங்க்ரா வானூர்தி நிலையம்
காங்க்ரா வானூர்தி நிலையம் என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் காங்க்ரா-காகல் வானூர்தி நிலையம் என்பது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் காகலில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும்.இது தரம்சாலாவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் காங்க்ரா மாவட்டத்தில் காங்க்ரா நகர மையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், காங்க்ராவில் உள்ள தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. காங்க்ரா விமான நிலையம் பதான்கோட்-மண்டி என்.எச் 154இல் அமைந்துள்ளது. காங்க்ரா விமான நிலையம் இமாச்சலப் பிரதேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாகும்.
Read article